ட்விட்டர் விளம்பரங்களுக்கு மீண்டும் திரும்பிய ஆப்பிள் நிறுவனம்

0 922

ட்விட்டரில் விளம்பரத்தை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம், மீண்டும் விளம்பரம் அளிக்க முன்வந்துள்ளது.

தொழிலதிபர் எலன்மஸ்க் ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கியபின், ஊழியர்கள் பணி நீக்கம் புதிய கெடுபிடிகள் காரணமாக அதன் விளம்பரதாரர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி விளம்பரதாரர்கள் ட்விட்டரவை விட்டு விலக முடிவு செய்தன. சுமார் ஒருமாத காலம் நீடித்த கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு சமரசம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments