ரேடியோ அலைவரிசை மூலம் சிறுமியின் அதிக இதயத்துடிப்பு வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!

0 1412

ராணிப்பேட்டையில், நான்கு வயது சிறுமிக்கு ரேடியோ அலைவரிசை கிசிச்சை மூலம் அதிக இதயத் துடிப்பை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கரூரைச் சேர்ந்த அச்சிறுமிக்கு இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 250-க்கு மேல் இருந்துள்ளது. இந்நிலையில், சி.எம்.சி மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு, ரேடியோ அலைவரிசை மூலம் இதயத்திற்கு செல்லும் தவறான சார்ட் சர்க்கியூட் பாதையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments