''கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அவ்வளவு எளிதாக பதவி கிடைக்காது'' - ஆர்.எஸ். பாரதி

0 3661

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அவ்வளவு எளிதாக பதவி கிடைக்காது என்றும், அதனை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முன்னாள் எம்.பி. ஜின்னா படத் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், 63 வயதில் தான் கட்சியில் தனக்கு பதவி கிடைத்ததாகவும், பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருப்பது நியாயமானது தான் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments