நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி

0 2032

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில், சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்தார். 

வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் விடுதலை படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது, கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்பவர் காயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments