வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

தென்கொரியாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
நடப்பாண்டு இறுதிக்குள் காலாவதியாகவிருக்கும் குறைந்தபட்ச ஊதிய முறையை நிரந்தரமாக்கக் கோரியும், கூடுதல் சலுகைகள் கேட்டும் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக கொரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சியோலில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Comments