மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா..!

0 1014

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களின் உரத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா, காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தது.

மத்திய அரசின் ஏற்பாட்டில், கப்பல் மூலம் வந்த யூரியாவை, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

இதில், தமிழகத்திற்கு 27 ஆயிரத்து 140 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களுக்கு லாரி, ரயில் மூலம் யூரியா அனுப்பும் பணி தொடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments