வெண்ணிலா கபடிக் குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு..!

0 1706

வெண்ணிலா கபடி குழு உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் ஹரி வைரவன், உடல்நலக்குறைவால் காலமானார்.

மதுரையை சேர்ந்த ஹரி வைரவன், கடந்த சில மாதங்களாக சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments