இந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி தொடர்பான சீனாவின் கருத்துக்கு இந்தியா பதிலடி..!

0 1481

அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட ராணுவக் கூட்டுப் பயிற்சி குறித்து கருத்துத் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

அது சீனாவுக்கு சம்பந்தமில்லாத விவகாரம் என்று இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமெரிக்க ராணுவம் இந்திய ராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதற்கு சீனா ஆட்சேபம் கூறியிருந்தது.

இந்தியாவில் அமெரிக்கா தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் வெளியுறவுத் துறை உயர் அதிகாரியான எலிசபெத் ஜோன்ஸ் இது சீனாவுக்குத் தேவையில்லாத விவகாரம் என்று பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments