ஹைதராபாதில் அரிய வகை பழங்களின் சாறு விற்பனை செய்யும் ஜூஸ் கடை..!

0 1640

ஹைதராபாதில் உள்ள பழைமைவாய்ந்த பழச்சாறு கடை 150 வகையான ருசியான ஜூஸ்களை வழங்கி வருகிறது.

36 ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கடையின் உரிமையாளர் அப்துல் நசீர் தமக்கு பழங்கள் குறித்து எதுவும் தெரியாத நிலையில் கடையைத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

இன்று தமது குடும்பத்துடன் அவர் ஏராளமான அரியவகைப் பழங்களின் சாறுகளை இங்கு விற்பனை செய்கிறார்.

ஒவ்வொரு பழச்சாறுக்கும் அவர் விசேஷப் பெயர் சூட்டி அழைக்கிறார்.எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்.

சானியா மிர்சா போன்ற பிரபலங்கள் பலரும் இவரது வாடிக்கையாளர்கள் என்பதை பெருமையுடன் கூறுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments