சிலியில் உள்ள வில்லாரிகா எரிமலை இருந்து வாயு வெளியேற்றம்

0 808

சிலியிலுள்ள வில்லாரிகா எரிமலையில் இருந்து வாயு வெளியேறி வரும் நிலையில், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நகரமான பூகானில் உள்ள வில்லாரிகா எரிமலை வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான தீப்பிழம்புகளை வெளியேற்றி, வானத்தை செந்நிறத்தில் ஒளிரூட்டியது.

முன்னெச்சரிக்கையாக, சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, எரிமலையை சுற்றி 500 மீட்டர் அளவிற்கு ஆபத்து மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments