மின்சாரத்தால் இயங்கும் செமி டிரக்குகளை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்..!

மின்சாரத்தால் இயங்கும் செமி டிரக்குகளை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்..!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், மின்சாரத்தால் இயங்கும் செமி டிரக்குகளை அறிமுகப்படுத்தினார்.
நெவாடா ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மின்சாரம் மற்றும் பாதுகாப்பில் தற்போதுள்ள டீசல் மாடல்களை விஞ்சி, வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை டெஸ்லா பயன்படுத்தும் என தெரிவித்தார்.
டீசலில் இயங்கும் டிரக்கை விட, டெஸ்லாவின் செமி டிரக் 3 மடங்கு ஆற்றலைக்கொண்டிருப்பதாகவும், செயல்திறனை மேம்படுத்த ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைப் பயன்படுத்துவதாகவும் கூறிய எலான் மஸ்க், இது சாலைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments