தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு டிஜிட்டல் அங்கீகாரம்..!

0 1212

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு டிஜிட்டல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் 15 சிலைகளை மீட்டதற்காக டிஎஸ்பி முத்துராஜ் மற்றும் மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் ரீகன்,லட்சுமி காந்த் ஆகியோருக்கு என்.ஃப்.டி எனப்படும் டிஜிட்டல் வெகுமதியையும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி.டி டிஜிட்டல் அங்கீகாரத்தையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments