தொடர் கனமழையால் நிலச்சரிவில் சிக்கிய 30 பேரை தேடும் பணிகள் தீவிரம்..!

0 957

பிரேசிலின் பரானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான 30 பேரை தெர்மல் கேமராக்களை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர்.

தொடர் கனமழையால், நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

இதுவரை 2 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய குவாரடியூபா நகர மேயரும், அவரது ஓட்டுநரும் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments