"எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் முதலிடம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1107

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த அஞ்சல் தலையையும், ரத்த தானம் தொடர்பான புதிய செயலியையும், ரத்தம் காலவதியாவதை கண்டறியும் அலைவரிசை கருவியையும் தொடக்கி வைத்தார்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments