கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்கூபா டைவ் மூலம் சென்று மீன்களுக்கு உணவு வழங்கிய சாண்டா..!

0 1206

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஜப்பானில் சாண்டா வேடமணிந்த ஒருவர், ஸ்கூபா டைவ் மூலம் சென்று மீன்களுக்கு உணவு வழங்கினார்.

யோகோகாமாவில் 3 ஆயிரம் மீன்கள் மற்றும் டால்பின்கள் கொண்ட சுரங்கப்பாதை தொட்டியில் மூழ்கிச்சென்று அவர் உணவு வழங்கினார்.

தண்ணீருக்கு அடியில் சாண்டாவை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments