பன்னாட்டு புத்தகக்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்கும் என தகவல் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

0 981

சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தகக்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில்  தமிழக கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு தூதரக அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது.

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் 169 நாடுகள் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய அமைச்சர், சர்வதேச புத்தகக்காட்சியிலும் உலக நாடுகள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments