போலி நகைகளுடன் தங்க நகைகடைகளில் உலாவந்த ஜோடி, நகையை மாற்றும் போது பிடிபட்ட சுவாரசியம்

0 1792

கடலூர் மாவட்டத்தில் போலி நகைகளை மாற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பாப்புலியூர் சன்னதி தெருவிலுள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல வந்த ஒரு தம்பதி நீண்ட நேரமாக நகைகளை பார்வையிட்டுள்ளனர். பின்னர் பையிலிருந்த ஒரு மோதிரத்தை எடுத்து கடையிலிருந்த தங்க மோதிரத்திற்கு பதிலாக மாற்ற முயன்றபோது நகைக்கடை ஊழியர் கவனித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரிசோதித்ததில் அவர்கள் பையில் ஏராளமான போலி நகைகள் இருப்பது தெரிய வந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments