ஆப்கானிஸ்தானில் உள்ள மதரஸா பள்ளியில் பயங்கர குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழப்பு.!

ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள மதரஸா பள்ளி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் காபூலுக்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அய்பக் நகரில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
16 பேர் உயிரிழந்ததோடு, குழந்தைகள் உட்பட 24 பேர் படுகாயமடைந்ததாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments