பிரான்சு அணிக்கு ஆதரவாக 7,000 கி.மீ. சைக்கிள் பயணம் செய்த கால்பந்து ரசிகர்கள்.!

0 674

உலக கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள பிரான்ஸ் நாட்டு அணிக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்த நாட்டு ரசிகர்கள் 2 பேர் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து டோஹா சென்றுள்ளனர்.

கேப்ரியல் மார்டின் மற்றும் மெஹ்தி என்ற இந்த இரு ரசிகர்களும் 3 மாதங்களுக்கு முன்னர் பாரிசில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இருவரும் வழியெங்கும் எதிர்கொண்ட சவால்களை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments