இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - டிடிவி.தினகரன்

0 1963

இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை, தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்த அவர், திமுகவை சேர்ந்தவர்கள்தான் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வதாகவும் சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments