மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என மோசடி பேர்வழிகள் அனுப்பும் லிங்-ஐ கிளிக் செய்தால் பணத்தை இழக்க நேரிடும் - டிஜிபி சைலேந்திர பாபு..!

மின் இணைப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்காததால், மின்சார இணைப்பு துண்டிக்கப்படப்போவதாகக் கூறி மோசடி பேர்வழிகள் செல்போனுக்கு அனுப்பும் Link-ஐ click செய்து பணத்தை அனுப்பினால் வங்கி கணக்கிலுள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும் என எச்சரித்துள்ள டிஜிபி சைலேந்திர பாபு, ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தோர் 1930 என்ற எண்ணில் புகாரளிக்குமாறு தெரிவித்தார்.
Comments