அந்தமான் கடற்பகுதியில் டிச. 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!

அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூடத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments