3 விண்வெளி வீரர்களுடன் ஷென்சோ-15 விண்கலத்தை ஏவியது சீனா..!

0 1402

3 விண்வெளி வீரர்களுடன் ஷென்சோ-15 விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச் 2 எஃப் ஒய்-15 ராக்கெட் மூலம் ஷென்சோ-15 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

டியாங்காங் விண்வெளி நிலையத்தின் இறுதிக் கட்ட கட்டுமான பணிக்காக சென்றுள்ள விண்வெளி வீரர்கள் 3 பேரும் ஷென்சோ-14 குழுவினருடன் இணைய உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments