டுவிட்டரில் ஒரு டுவீட் பதிவு செய்ய உச்ச வரம்பு விரைவில் ஆயிரம் எழுத்துக்களாக உயர்த்தப்படலாம் - எலான் மஸ்க்!

0 1000

டுவிட்டரில், ஒரு டுவீட் பதிவு செய்ய 280 எழுத்துகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு விரைவில் ஆயிரம் எழுத்துக்களாக உயர்த்தப்படலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் தொடங்கிய புதிதில், ஒரு டுவீட்டிற்கு 140 எழுத்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் அது 280 எழுத்துகளாக உயர்த்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments