டிரோன் மூலம் 3 கிலோ போதைப்பொருட்களை பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு கடத்த முயற்சி..!

பாகிஸ்தானிலிருந்து போதை பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட டிரோன், பி.எஸ்.எஃப் பெண் காவலர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சஹர்பூர் கிராமத்தில், திங்கள் இரவு 11 மணியளவில், வானில் பறந்துவந்த டிரோனை அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பி.எஸ்.எஃப் பெண் காவலர்கள் சுட்டு வீழ்த்தினர்.
18 கிலோ எடையில், 6 ரோட்டர்களுடன் இயங்கிய அந்த hexacopter டிரோனில் 3 கிலோ போதை பொருட்கள் இருந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்பஞ்சாப்டுள்ளது.
Comments