சீனா - கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து மக்கள் போராட்டம்..!

சீனாவின் ஷாங்காய் நகரில், ஒருபுறம் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றுவரும்நிலையில், மறுபுறம் அவற்றை பொருட்படுத்தாமல் அனைவருக்குமான கொரோனா பரிசோதனை வழக்கம்போல் நடைபெற்றது.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளால் மூடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
ஷாங்காய் நகரில் மட்டும் தொடர்ந்து 3 நாட்களாக போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
Comments