திருச்சானூர் பத்மாவதி தாயாரின் கார்த்திகை மாத பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு..!

0 2136

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

காலையில் நடைபெற்ற பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.மாலையில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை யொட்டி, மாடவீதியில் பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் வலம் வந்தபடி கோயிலுக்குள் சென்றார்.

அதனைத் தொடர்ந்து தங்கக் கொடி மரத்தில் யானை படம் வரையப்பட்ட கொடியை அச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க இறக்கினர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments