8ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியர் போஸ்கோ வழக்கில் கைது..!

0 1371

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   

சீர்காழி அருகே உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியின் தலைமையாசிரியரும், தாளாளருமான  சாமுவேல் செல்லதுரை,  அங்கு  பயிலும் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் சாமுவேல் செல்லதுரையை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments