இந்தியாவின் பால் உற்பத்தி 8 ஆண்டுகளில் 83 மில்லியன் டன் அதிகரிப்பு - பிரதமர் மோடி

0 1018

இந்தியாவில் பால் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் 83 மில்லியன் டன் அதிகரித்துள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தனது ட்விட்டர் பதிவில் இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 138 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி தற்போது 221 மில்லியன் டன்னை எட்டியிருப்பதாகவும் பிரதமரின் சிறப்பான தலைமையின் கீழ் இந்த சாதனை அளவை எட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments