உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் - அமைச்சர் சக்கரபாணி

0 928

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பக்தர்கள் அதிகம் வரக்கூடிய 5 கோயில்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஜார்ஜ் டவுனில், அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கிரபாணி ஆகியோரால், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments