உதயநிதி பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு..!

0 987

திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 10 குழந்தைகளுக்கு திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் தங்க மோதிரங்களை வழங்கினர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பகல் வரை பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments