சபரிமலை அய்யப்பன் கோயிலில் கடந்த 2 நாள்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

0 1776

சபரிமலை அய்யப்பன் கோவிலில்  கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். 

மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது முதல் கோயிலில்  கூட்டம் அலைமோதுகிறது.  நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் மூலம் மட்டுமே 63 ஆயிரத்து 130 பேர் முன்பதிவு செய்திருந்தனர் .

மொத்தம் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments