மகாராஷ்டிராவில் திடீரென இடிந்து விழுந்த ரயில்வே நடை மேம்பாலம் - 20 பேர் காயம்..!

0 1046

மகாராஷ்டிராவில் ரயில்வே நடைமேடை மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்ஹர்ஷா ரயில்வே நிலையத்தின் நடை மேம்பாலத்தில் ஒன்றாவது நடைமேடையில் இருந்து 4 ஆவது நடைமேடை வரையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தில் பயணிகள் நடந்துச் சென்ற போது திடீரென அதன் அடிப்பகுதி உடைந்தது.

இதனால், சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் 8 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments