இஸ்கியாவில் தொடர் கனமழையால், கடற்கரை அருகே அடுத்தடுத்து நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு - 13 பேர் மாயம்

இத்தாலியின் இஸ்கியா தீவு கடற்கரை அருகே ஏற்பட்ட நிலச்சரிவுகளால், யாரேனும் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளனரா என ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.
சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இஸ்கியா தீவில் தொடர் கனமழையால் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாயமான 13 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Comments