பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரிடம் வாழ்த்துபெற்ற உதயநிதி

0 1010

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

பின்னர், மெரினாவில், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில், உதயநிதி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, திமுக இளைஞரணி தலைமையகமாக அன்பகத்தில், தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துகளை ஏற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments