விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

0 1451

விழுப்புரம் மாவட்டத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த பாமக பிரமுகரான ஆதித்யன் என்பவரை கடந்த 24ஆம் தேதி இரவு மர்மகும்பல் ஒன்று வெட்டிப்படுகொலை செய்தது.

நான்கு  தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அதே ஊரைச்சேர்ந்த 7 பேர் முன் விரோதம் காரணமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

7பேரையும் கைது செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments