வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார் - ஜி ஜின்பிங்

உலகலாவிய அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைபடுத்த வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு, சீன அதிபர் எழுதிய கடிதத்துடன் வடகொரிய அரசு ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
Comments