கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அமெரிக்க அதிபர்

0 853

கிறிஸ்துமஸின் தொடக்க நிகழ்வான கிறிஸ்துமஸ் மரம் ஒளிரூட்டப்படும் விழாவில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவின் மாசாசூசெட் மாகாணம் நான்டக்கெட்  தீவில் கடந்த 40 ஆண்டுகளாக நன்றி தெரிவித்தல் மற்றும் கிறிஸ்துமஸ் விழாவினை தனது குடும்பத்தினருடன் ஜோபைடன் கொண்டாடி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக கிறிஸ்துமஸ் மரத்தில் வண்ண விளக்குகளை ஒளிர விட்ட பைடன் தனது மனைவி ஜில் பைடன் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments