ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்து பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு..!

0 1209

சக மாணவிகள் முன்பு ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்து மாடியில் இருந்து குதித்ததாக லாலாபேட்டை அரசுப்பள்ளி மாணவி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று பள்ளியின் முதல் மாடியிலிருந்து விழுந்தார்.

முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments