திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சந்தித்த கண்காணிப்பாளர்.. இருவரும் உரையாடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

0 1838

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சந்தித்து பேசும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

சத்யேந்தர் ஜெயினுக்கு கைதிகள் மசாஜ் செய்யும் சிசிடிவியில் பதிவான காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில், இன்று வெளியான மேலும் ஒரு சிசிடிவி பதிவில், சத்யேந்தர் ஜெயினின் அறைக்கு அஜித் குமார் செல்வதும், அவர் முன்பு சத்யேந்தர் ஜெயின் கட்டிலில் படுத்தவாறு உரையாடிக்கொண்டிருப்பதும் பதிவாகி உள்ளது.

சத்யேந்தர் ஜெயினுடன் தொடர்பில் இருந்ததற்காக இந்த மாத தொடக்கத்தில் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

#WATCH | More CCTV visuals of jailed Delhi Minister and AAP leader Satyendar Jain in Tihar jail come out: Sources pic.twitter.com/4c6YdJ2bAL

— ANI (@ANI) November 26, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments