இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்க டெல்லி வருகிறார் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்

0 956

பிரான்ஸ் நாட்டின் ஆயுதப்படைகள் பிரிவு பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகார்னோ 2 நாள் பயணமாக நாளை டெல்லி வருகிறார்.

இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்புத் துறையின் வருடாந்திர பேச்சுவார்த்தையில் பங்கேற்க அவர் வருகை தருகிறார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவர் கடல் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடனும் பேச்சு நடத்த உள்ள பிரான்ஸ் அமைச்சர்,சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments