ஐஸ் ஆலையில் இருந்து இரவில் வாயுக் கசிவு.. பலருக்கு மயக்கம் மூச்சுத்திணறல் பாதிப்பு - 2 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

0 1493
ஐஸ் ஆலையில் இருந்து இரவில் வாயுக் கசிவு.. பலருக்கு மயக்கம் மூச்சுத்திணறல் பாதிப்பு - 2 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

மேற்கு வங்க மாநிலம் 24 பாரங்காஸ் தெற்கு பகுதியில் உள்ள ஒரு ஐஸ் மில்லில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.

இரவில் ஏழரைமணி அளவில் வாயுக் கசிவு ஏற்பட்டதால் அக்கம் பக்கம் இருந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் மயக்கம் உள்ளிட்ட உடல் நலபாதிப்புகள் ஏற்பட்டன.

இதில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் முயன்று வாயுக்கசிவைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments