ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி.சி54 ராக்கெட் இன்று 11.56 மணிக்கு விண்ணில் ஏவத் தயார்

0 817

PSLV சி 54 ராக்கெட் இன்று பகல் 11.56 மணிக்கு விண்ணில் பாயத் தயார் நிலையில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

ஓசோன் சாட்-3 செயற்கைக் கோளுடன் மேலும் எட்டு நானோ சாட்டிலைட்டுகளும் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

பூமியை ஆராய்வதற்காக அனுப்பப்படும் பிரதான செயற்கைக் கோளான ஓசியான் சாட்-3 முதலில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து தனியாகப் பிரிந்து சென்று புவிவட்டப் பாதையில் இயங்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments