அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்கள் செயலிழந்த விவகாரம் - மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட வி.எஸ்.ராஜன்..!

0 1617

அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செட்டாப் பாக்ஸ்களை தொழில்நுட்ப ரீதியாக செயலிழக்கச்செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனியார் மென்பொருள் நிறுவன இயக்குநர் வி.எஸ்.ராஜனை, 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments