15 ஆண்டுகள் நிறைவடைந்து பயன்பாட்டில் இருக்கும் அனைத்து அரசு வாகனங்களும் அழிக்கப்படும் - நிதின் கட்கரி..!

0 752

இந்திய அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான, 15 ஆண்டுகள் நிறைவடைந்து பயன்பாட்டில் இருக்கும் அனைத்து வாகனங்களும் அழிக்கப்படும் என, மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற அக்ரோ - விஷன் விவசாய கண்காட்சியில் பேசிய அவர், மத்திய அரசின் இக்கொள்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் பாட்னாவில், தினசரி ஒரு லட்சம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யவும், வைக்கோலில் இருந்து 150 டன் பிட்டுமென் உற்பத்தி செய்யவும் இரு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments