சுமார் 40 நாடுகளில் உள்ள அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்

0 9864

40 நாடுகளில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்குகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமை, பல நாடுகளில் கருப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படும் நிலையில், அன்றைய தினம் பல நிறுவனங்கள் ஆஃபர் விலையில் பொருட்களை விற்பது வழக்கம்.

இந்த சூழலில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அமேசான் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'மேக் அமேசான் பே' (Make Amazon Pay) என்ற பெயரில் போராட்டம், பணியின்போது வெளிநடப்பு செய்வதை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments