லண்டன் உயிரியல் பூங்காவிற்கு அழிந்து வரும் சாம்பல் முதுகு கொரில்லா வருகை..!

0 548

அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ள சாம்பல் முதுகு கொரில்லா இனப்பெருக்கத்திற்காக ஸ்பெயினில் இருந்து லண்டன் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த பூங்காவில் இருந்த ஆண் கொரில்லா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டது.

எனவே, இனப்பெருக்கத்திற்காக கிபூரி என பெயரிடப்பட்ட 18 வயதான இந்த கொரில்லா, விமானத்தின் மூலம் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டு பூங்காவில் விடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments