கொடிய கொலையாளி ஆப்தாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை காய்ச்சலால் இரண்டாவது நாளாக ஒத்தி வைப்பு..!

0 801
கொடிய கொலையாளி ஆப்தாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை காய்ச்சலால் இரண்டாவது நாளாக ஒத்தி வைப்பு..!

டெல்லியில் இளம் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கொடிய கொலையாளி ஆப்தாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது.

ஆப்தாபுக்கு காய்ச்சல் இருந்ததால் அச்சோதனை இரண்டாவது நாளாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆப்தாபை பரிசோதனை கூடத்துக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

ஆனால் சிறிது நேரத்தில் திரும்ப அழைத்துச் சென்று விட்டனர். இன்று காய்ச்சல் இல்லை எனில் சோதனை நடத்தப்படும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments