மராத்திய பாடலை இசைக்கக்கோரி தகராறு செய்த நவநிர்மாண் சேனா தொண்டர்கள்..!

0 734

மும்பையில், மராத்திய மொழி பாடலை இசைக்க மறுப்பு தெரிவித்த ஓட்டல் ஊழியரை, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தாக்கிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

நவி மும்பையின் வஷி பகுதியில் செயல்பட்டுவரும் உணவகத்தில், மராத்திய மொழி பாடல் ஒலிபரப்பவில்லை என சிலர், ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அதுகுறித்து விளக்கமளித்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள், நாம் மகாராஷ்டிராவில் இருக்கிறோம், எனவே மராத்திய பாடல் ஒலிக்க வேண்டும் என கூறி, திடீரென அவரை தாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments