மேகாலயா பதிவெண் கொண்ட வாகனங்கள் அசாமிற்குள் நுழை அனுமதி மறுப்பு

0 774

மேகாலயா பதிவெண் கொண்ட வாகனங்கள் அசாமிற்குள் நுழை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாமிற்கும், மேகாலயாவிற்கும் இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன்பு எல்லைப்பகுதியான மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் முக்ரோ என்ற இடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அசாம் வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள ஜெயின்டியா மலைகளில் இருந்து வாகன இயக்கத்திற்கு அசாம் தடை விதித்துள்ள நிலையில் மேகாலயாவிற்குள் அந்த மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments